தளபதி 67-ல் விஜயை புரட்டி எடுக்க போகும் அஜித்தின் மெகா ஹிட் பட நடிகர்.! ஆத்தாடி இவரா இவர் முரட்டு ஆளாச்சே..!

0
thalapathy-67
thalapathy-67

கோலிவுட் சினிமாவில் எத்தனையோ முன்னணி நடிகர்கள் இருந்தாலும் விஜய்க்கு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் விஜயின் திரைப்படம் திரையரங்கிற்கு வந்தால் திருவிழா போல் கோலாகலமாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள். மேலும் சமீப காலமாக விஜயின் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தி வருகிறது அதனால் விஜயின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்று இருக்கிறது.

இதில் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகிய திரைப்படம் வாரிசு இந்த திரைப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி அவர்கள் இயக்கியிருந்தார். வாரிசு திரைப்படத்துடன் அஜித்தின் துணிவு திரைப்படமும் மோதியது இரண்டு திரைப்படங்களையும் ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடினார்கள் இதனையில் வாரிசு திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என ஒரு சில ரசிகர்கள் கூறினார்கள்.

அப்படி இருக்கும் வகையில் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் “மாஸ்டர்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இதனாலையே லோகேஷ் கனகராஜ் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கம் திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டி வருகிறது.

அப்படி இருக்கும் நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது அதனால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் யார் யார் நடிக்க போகிறார் என்ற தகவலையும் படத்தை தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அப்படி இருக்கும் நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர்,  மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மேலும் கௌதம் மேனன், மாத்திவ் தாமஸ், மிஸ்கின், என பல நட்சத்திரங்கள் இணைந்துள்ளார்கள். இந்த நிலையில் அஜித் பட நடிகர்  தளபதி 67 திரைப்படத்தில் இணைந்துள்ளதால் ரசிகர்கள் இரண்டு மடங்கு கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

அவர் வேறு யாரும் கிடையாது அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தில் அஜித்துடன் நடித்த ஆக்சன் கிங் அர்ஜுன் தான் தளபதி 67 திரைப்படத்தில் இணைந்துள்ளார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளது இந்த தகவல் ரசிகர்களிடையே இரண்டு மடங்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.