திரைஉலகில் குணச்சித்திர வேடத்தில் நடித்து தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் நடிகர் நாசர் இவர் தற்போது எறிடா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படம் அமேசானில் வெளிவந்து உள்ளது.
இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் ஆனது சூதாட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும் இத்திரைப்படத்தை பிரபல இயக்குனர் பிரகாஷ் அவர்கள் இயக்கியுள்ளார் மேலும் இத்திரைப்படத்தில் நிழல்கள் ரவி,சம்யுக்தா மேனன் போன்ற பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.
இந்நிலையில் சூதாட்டத்தில் தனக்கு உள்ள திறமையை வைத்து கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதித்து அதனால் வரும் பிரச்சனைகளையும் மிக சிறப்பாக எதிர் கொண்டு வருவது இந்த திரைப்படத்தின் அம்சமாகும் இந்த திரைப்படத்தில் நடிகர் நாசர் அவர்கள் 26 வயது உள்ள பிரபல நடிகையுடன் மிக நெருக்கமாக சில காட்சிகளில் நடித்துள்ளார்

அந்தவகையில் நடிகர் நாசர் நடித்த எம்டன் மகன் திரைப்படத்தில் பரத்தை பார்த்து பொம்பள சோக்கா தேவையா என்று கேட்டு இருப்பார் ஆனால் தற்போது நாசரை பார்த்து பலரும் இந்த திரைப்பட காட்சியை வைத்து கலாய்த்து வருகிறார்கள்.
பொதுவாக இந்த திரைப்படத்தில் நடித்த அந்த நடிகைக்கும் நாசருக்கும் சுமார் முப்பத்தி எட்டு வயது வயது வித்தியாசம் உள்ளது இந்நிலையில் இப்படிப்பட்ட காட்சியில் நடித்தால் யாருக்குதான் கோவம் வராது.


