சாரப் பார்வை நடிகையுடன் சறுக்கி விளையாட போகும் நடிகர் முனீஸ்காந்த்..! என்ன கொடுமை சார் இது..?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் காதல் கோட்டை என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அகத்தியன் ஆவர் இவருக்கு விஜயலட்சுமி என்ற மகள் உள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனரின் மகள் விஜயலட்சுமி பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக கதாநாயகியாக களமிறங்கினார்.  இந்த திரைப்படத்தை தொடர்ந்து அதே நேரம் அதே இடம் போன்ற திரைப்படத்தில் நடித்த நமது நடிகை அஞ்சாதே என்ற திரைப்படத்தின் மூலம் தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.

ஆனால் நமது நடிகைக்கு அதன்பிறகு சொல்லும்படி வாய்ப்புகள் கிடைக்கவில்லை இதன் வழியாக பிரபல காமெடி நடிகர்களுடன் ஜோடி போட ஆரம்பித்த நமது நடிகை கருணாகரனுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தார். ரசிகர்களும் அவருடைய நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட ஆரம்பித்துவிட்டார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது அதாவது  நடிகர் முனிஸ்காந்த் அவர்கள் தற்போது ஹீரோவாக வரும் திரைப்படத்தில் நடிக்க உள்ளாராம் இந்த திரைப்படத்தினை முத்துராமலிங்கம் என்பவர் தான் இயக்க உள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை விஜயலட்சுமி நடிக்க உள்ளாராம்.

காமெடி நடிகர் கருணாகரன் கூட நடித்ததை எங்களால் ஜீரணிக்க முடியவில்லை அதற்குள் இவ்வளவு வயது வித்தியாசம் உள்ள ஒரு நடிகருடன் ஜோடி போடப் போகிறீர்களா என ரசிகர்கள் பலரும் கமெண்ட் தெரிவிப்பது மட்டுமில்லாமல் கிண்டல் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் காமெடி திரைப்படம் என்பதன் காரணமாக இதில் தேவையில்லாத காட்சிகள் எதுவும் இடம்பெறாது.

vijaylakshmi-1
vijaylakshmi-1

Leave a Comment