ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு மிகவும் அழகாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் மகள்.! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமாகி ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தற்பொழுது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் தான் நடிகர் எம்.எஸ் பாஸ்கர். இவர் தன்னுடைய மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் பாஸ்கரின் மகள் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு மிகவும் அழகாக இருப்பதாக கூறி வருகிறார்.

இவ்வாறு இவர்களுடைய அழகிய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எம்.எஸ் பாஸ்கர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி உள்ளிட்ட சீரியல்களின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பட்டிதொட்டி இயங்கும் பிரபலமடைந்தார். இதன் மூலம் தான் இவருக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

M.S. BHASKAR FAMILY
M.S. BHASKAR FAMILY

அந்த வகையில் சிவகாசி, மொழி போன்ற திரைப்படங்கள் இவருடைய சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்த நிலையில் பிறகு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் குணச்சத்திர நடிகராகவும், காமெடி நடிகராகவும் நடித்துவரும் இவர் தற்பொழுது வரையிலும் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

M.S. BHASKAR
M.S. BHASKAR

சினிமாவையும் தாண்டி பர்ப்பசை நிறுவனத்தில் விற்பனையாளராகவும், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் முதல்வராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் இதனை அடுத்து இவர் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பின்னணி குரல் கொடுப்பவராகவும் இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் எம்.எஸ் பாஸ்கர் 1993ஆம் ஆண்டு ஷீலா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு தற்பொழுது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

M.S.BHASKAR
M.S.BHASKAR

அதில் இவருடைய மகன் ஆதித்யா பாஸ்கர் தற்பொழுது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை அடுத்து இவருடைய மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் பெரிதாக சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில திரைப்படங்களுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நடிகர் எம்.எஸ் பாஸ்கர் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யா பாஸ்கர் இவ்வளவு அழகாக இருக்கிறாரே என கூறி வருகிறார்.

Leave a Comment