கரடுமுரடான நடிப்பின் மூலம் திரை உலகையே மிரளவைத்த மன்சூர் அலிகானுக்கு இப்படி ஒரு மகளா..?

actor mansoor alikhan daughter photos: 90s காலகட்டத்தில் வில்லனாக நடித்து திரை உலகை அதிர வைத்தவர் தான் மன்சூர் அலிகான்.இவர் அரசியலில் இருப்பது மட்டுமல்லாமல் பல பிரச்சாரத்தில் கலந்துகொண்டு அதிரடியாக பேட்டி கொடுத்து ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானவர்.

இவ்வாறு பிரபலமாக இருந்து வந்த நமது நடிகர் தற்போது குடும்பம் சினிமா என ஒரு வழியாக மாறி விட்டாராம். மேகம் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு தன்னால் முடிந்த பல தொண்டுகளை செய்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்.

தமிழ் சினிமாவை பொருத்தவரை அந்த காலத்தில் வில்லன் என்றால் அது மன்சூரலிகான் தான். இவருடைய பேச்சு மற்றும் உடல் பாவனை வைத்து ரசிகர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளார்கள். இவ்வாறு அவர்களுடைய மகன்கள் இருவரும் வளர்ந்து தற்போது சினிமாவில் கால்தடம் பதித்து விட்டார்கள்.

ஆனால் இவருடைய மகளைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அவருடைய திருமண புகைப்படம் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. மன்சூரலிகான் பொதுவாக கரடுமுரடான முகத்தை உடையவர்.

அவருக்கு இப்படி ஒரு மகள் என அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.மேலும் இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் முடிந்ததாம் இவர் அவர்கள் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

mansoor-alikhan
mansoor-alikhan
mansoor-alikhan
mansoor-alikhan

Leave a Comment