விவசாயத்தில் பெறும் புரட்சியை செய்த நடிகர் மாதவன்!! பாரட்டும் விவசாயிகள்!! வைரலாகும் புகைப்படம்..

actor madhavan agriculctural interest photos: நடிகர் மாதவன் தனது தோட்டத்தில் தென்னங் கன்றுகளை நட்டுள்ளார். இதில் என்ன அதிசயம் என்றால் யார் வேண்டுமானாலும் பறிக்கலாம் அந்த அளவிற்கு கைக்கெட்டும் தூரத்திலேயே தேங்காய்கள் காய்த்துள்ளது.

இந்த திட்டம் ஒரு அருமையான திட்டம் என்றும் இதன் மூலம் இனிப்பான தேங்காய்களை பெருவதாகவும் இந்த தென்னங்கன்றுகளை தனது தரிசு நிலத்தில் வளர்ப்பதகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் விவசாயிகளுக்கு  பயனுடையதாக மாற்றுவதற்காக மிக விரைவில் இந்தத் தென்னைமர வளர்ப்பினை பற்றிய ஒரு கட்டுரையை வெளியிட உள்ளதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

பொதுவாகவே நடிகர், நடிகைகள் என்றாலே விவசாயத்தில் பெரிதாக தாக்கம் இருப்பதாக இதுவரை தெரியவில்லை, ஆனால் வித்தியாசமாக தோட்டத்தில் தென்னங் கன்றுகளை நட்டு அதை கைக்கெட்டும் தூரத்தில் பறிக்க முடிகிறது என்று அந்த புகைப்படத்தை  தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

இதனால் தென்னைமர வளர்ப்பில் புதிய புரட்சியை ஏற்படுத்திய நடிகர் மாதவனுக்கு விவசாயிகளிடமிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

Leave a Comment