பார்ட் 2 படத்தில் நடிக்க இருக்கும் நடிகர் கிருஷ்ணா.!அதுவும் ஹிட் அடித்த படத்தில்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கிருஷ்ணா. இவர் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதோடு மட்டுமில்லமால் தொடர்ந்த அவர் உதயா, அலிபாபா, கற்றது கடலளவு போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை இதனை தொடர்ந்து அவர் 2012ஆம் ஆண்டு கழுகு என்ற திரைப்படத்தில் என்ற தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.

இப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவில் மிகப்பெரிய ஹிட்டடித்த அதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாக நல்லதொரு வரவேற்பை பெற்றது.இதனையடுத்து அவர் வல்லினம், வானவராயன் வல்லவராயன், வன்மம் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி நடித்திருந்தாலும் சொல்லுமளவிற்கு அத்தகைய படங்கள் வெற்றி பெறவில்லை இதனை தொடர்ந்து தற்போது சினிமா உலகில் வெற்றி பெற முயற்சித்துக் கொண்டு வருகிறார்.

இவர் ஆரம்பத்தில் நல்ல கதைகள் உள்ள கதையை தேர்ந்தெடுத்து நடித்தார் அந்த வகையில் இவர் 2014 ஆம் ஆண்டு நடித்து வெளிவந்த யாமிருக்க பயமேன் என்ற காமெடி திரைப்படத்தில் நடித்தார் இப்பாடம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளிவரும் என பல ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் யாமிருக்க பயமே தயாரிப்பாளர் எல்ரெட் குமார் அவர்கள் சமிபத்தில் கூறியது.

இப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் விமர்சனத்தில் தான் இருக்கிறது என்பதை நிரூபித்த படம் யாமிருக்க பயமே இப்படத்தின் இரண்டாம் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் இறங்கியுள்ளனர்.இப்படத்தின் மூலம் கிருஷ்ணா அவர் தனது வெற்றியை தொடங்குவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment