சமூக வலை தளத்தை தெறிக்கவிடும் கவின் ஆர்மி என்ன காரணம் தெரியுமா?

நடிகர் கவின் முதன்முதலில் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி னார்.அதன்பிறகு நடிகராக வெள்ளித்திரையில் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.இதனைத் தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

கவினுக்கு பிக்பாஸ் மூலம் தனி ஆர்மி பட்டாளமே உருவானது. இந்த நிலையில் கவின் ஆர்மி ஏதாவது கவினை பற்றி தகவல் கிடைத்தால் உடனே அதனை ட்ரண்ட் செய்து விடுவார்கள். இந்த நிலையில் தொலைக்காட்சி மூலமாக கடந்த வருடம் அதிகம் பிரபலமான மனிதராக கவின் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் என்று பிரபல பத்திரிக்கை ஒன்று அறிவித்துள்ளது.

கவின் பற்றி சிறிய விஷயம் கிடைத்தாலே மாசாக கொண்டாடுவார்கள் இதை விட்டு விடுவார்களா என்ன. கவின் ஆர்மியினர் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment