நடிகர் கருணாஸ்க்கு இவ்வளவு பெரிய மகளா.! பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணம்..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி பிறகு காமெடி கலந்த திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் கருணாஸ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் இவர் தற்பொழுது பிசினஸில் மிகவும் ஆர்வமுடன் இருந்து வருகிறார் இதனால் பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

கருணாஸ் தன்னுடைய மகளை இதுவரையிலும் திரையுலகிற்கு காமிக்காமல் இருந்த நிலையில் தற்பொழுது அவருடைய மகள் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது அந்த அழகிய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாக நடிகர் கருணாஸ்க்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

நடிகர் கருணாஸ் சினிமாவிற்கு அறிமுகமாகி லொடுக்கு பாண்டி என்ற திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் எனவே இந்த திரைப்படத்தை அடுத்து இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வெற்றியினை கண்டது. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பெரிதாக இவருடைய படங்கள் சொல்லும் அளவிற்கு பிரபலமடையாத காரணத்தினால் சினிமாவை அடுத்து அரசியலிலும் ஈடுபட தொடங்கினார்.

இப்படிப்பட்ட நிலையில் இவர் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் கிரேஸ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இந்த தம்பதியினர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள். அந்த வகையில் இவருடைய மகன் கென் இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தின் மூலம் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

இதற்கு முன்பு இவர் குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் தான் இவருக்கு பிரபலத்தை தந்தது இதனை அடுத்து தற்பொழுது பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களின் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகிறார். கிரேஸ் அவர்கள் கடந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நிலையில் சில காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வந்தார்.

karnaas family
karnaas family

அப்பொழுது கிரேஸ் கருணாஸ் ஹோட்டலில் மீது அதிக ஆர்வம் உடையவர் எனவே அவர் சில ஹோட்டல்களை நடத்தி வருவதாக கூறியிருந்தார். இப்படிப்பட்ட நிலையில் நடிகர் கருணாஸ் அவர்களுடைய மகள் டயானாவிற்கு சமீபத்தில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது அந்த அழகிய புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Comment