இரவு பார்ட்டியில் மகள் ஸ்ருதி வயது நடிகையுடன் ரொமான்ஸ் செய்யும் கமலஹாசன்.! இவங்களையும் விட்டு வைக்கலையா.. கலாய்க்கும் நெட்டிசன்கள்

Kamal Haasan: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கி வரும் நடிகர் கமலஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் திரைப்பிரபலங்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும் இவர் குறித்த தகவல்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் இந்த படம் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. இதனை அடுத்து சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகி வரும் நிலையில் விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடைபெற்று வருகிறது.

நடிகர் கமலஹாசன் சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாக இருந்து வருகிறது மேலும் இவரை முத்த நடிகர் எனவும் அழைத்து வருகின்றனர். பொதுவாக கமலஹாசன் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்களில் ஒரு முத்தாட்சியாவது இருந்துவிடும் எனவே சில நடிகைகள் இதனால் கமலுடன் நடிக்கவே பயப்பட்டு வந்த கதையும் இருக்கிறது.

இந்நிலையில் நேற்று கமலஹாசனின் பிறந்தநாள் இரவு பார்ட்டி நடைபெற்ற நிலையில் இதில் பிந்து மாதவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அப்படி கமலஹாசனும் பிந்து மாதவியும் அந்த பார்ட்டியில் நடனமாடும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக இதனை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

kamal haasan
kamal haasan

அதில் கமலஹாசன் பிந்து மாதவி இருவரும் இணைந்த ரொமான்டிக் நடனமாடி இருக்கின்றனர். எனவே இதனை பார்த்து ரசிகர்கள் தனது மகள் ஸ்ருதிஹாசன் வயதுள்ள நடிகையை கூட விட்டு வைக்கவில்லையா என்று கலாய்த்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment