பொண்ணுங்க மேட்டர்னாவே கண்டிப்பா ஆர்யா தான்..! ஜீவா வெளியிட்ட பதிவால் ஷாக்கான ரசிகர்கள்..!

jeeva
jeeva

actor jeeva speech viral in social media: சமீபத்தில் நடிகர் ஆர்யா பற்றி ஜீவா பேசிய வார்த்தைகள் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது. பொதுவாக நடிகர் ஜீவாவும் ஆர்யாவும் சிறந்த நண்பர்கள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.  அந்த வகையில் ஆர்யா நடிப்பில் வெளியான பாஸ் என்ற பாஸ்கரன் என்ற திரைப்படத்தில் கூட ஜீவா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பார்.

அந்த வகையில் சிங்கம்புலி வக்கீலாக நீங்கள் இருந்தீர்கள் என்றால் யாரையாவது ஒருவரை காப்பாற்ற வேண்டும் அதில் நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள் என்று ஜீவாவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.  அதற்கு பதிலளித்த ஜீவா நான் விஷாலை தான் காப்பாற்றுவேன். என்று கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் இவர்கள் எந்தெந்த கேசில் மாட்டுவார்கள் என்றும் என்னால் சொல்ல முடியும் என்று அவைகள் பெண்கள் சம்பந்தப்பட்ட கேஸில் தான் மாட்டுவான் என்று கூறியது மட்டுமல்லாமல் அவன் ஏதேனும் பெண்ணைக் காப்பாற்றப் போய் ஏதேனும் பிரச்சனை ஆக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இவ்வாறு ஜீவா சொன்னதுபோலவே கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஆர்யா திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய 70 லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டதாக ஜெர்மனியை சேர்ந்த விட்சா என்ற ஒரு பெண் புகார் அளித்துள்ளார்.

இவ்வாறு இவர் அளித்த புகாரின் அடிப்படையில் சில நாட்களுக்கு முன் தான் இதற்கான விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து தீர்ப்பு வழங்குவதற்கு சில கால அவகாசம் வேண்டும் என அதிகாரிகள் கூறியது மட்டுமல்லாமல் ஆகஸ்ட் 17ஆம் தேதி  இந்த வழக்கை ஒத்தி வைத்து உள்ளார்கள்.

arya
arya