பக்காவா ப்ளான் போட்டு காய் நகர்த்தும் நடிகர் ஜிவி பிரகாஷ்..! இந்த முறை தேசிய விருது கன்பார்ம் தான்..!

0

தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வருபவர்தான் ஜிவி பிரகாஷ் இவர் இசையமைப்பில் சாதித்தாரே தவிர இவரால் நடிப்பில் பெரும் அளவில் சாதிக்க முடியவில்லை.

அந்த வகையில் சமீபத்தில் நடிகை லட்சுமி நாராயணன் கூட ஒரு நிகழ்ச்சியில் அவரைப் பற்றி கூறியிருந்தார் அப்போது அவர் என கூறியிருந்தார் என்று தெரியுமா நிறைய திறமைகள் இருந்தும் இவரால் ஒரு நல்ல திரைப்படத்தில் நடிக்க முடியாமல் தொடர்ந்து மொக்கை படமாகவே கொடுத்து வருகிறார் என்று கூறியிருப்பார்

அவர் கூறியது உண்மைதான் ஏனெனில் இவரால் சொல்லிக்கொள்ளும்படி எந்த ஒரு திரைப்படத்தையும் விட்டுக் கொடுக்க முடியவில்லை இவர் நடிப்பில் வெளிவந்த ஓரளவுக்கு ஹிட் கொடுத்த திரைப்படம் என்னவென்றால் டார்லிங் மற்றும் திரிஷா இல்லனா நயன்தாரா இந்த 2 திரைப்படத்தின் மூலமாக இளம் ரசிகர்களை மட்டுமே கவர்ந்தார்.

ஆனால் அதன் பின்னர் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களுமே தொடர் தோல்வியை சந்தித்தது இந்நிலையில் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார் மேலும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்து வருகிறார்.

சீனு ராமசாமி இரண்டு வருடங்களாக எந்த ஒரு திரைப்படமும் இயக்கவில்லை இதற்கு முன்பாக அவர் தென்மேற்கு பருவக்காற்று ,தர்மதுரை ஆகிய திரைப்படங்களை இயக்கி இருந்தார் ஆனால் இவர் இயக்கிய இரண்டு திரைப்படங்களும் தேசிய விருது பெற்றுள்ளது.

அந்த வகையில் தற்போது ஜிவி பிரகாஷ் வைத்து ஒரு திரைப்படத்தை இயங்குவதன் காரணமாக இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிப்பது மட்டுமல்லாமல் வைரமுத்து அவர்கள் இந்த திரைப்படத்திற்கு பாடல் எழுதியுள்ளார் இதன் மூலமாக எப்படியாவது தேசிய விருது பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் ஜிவி பிரகாஷ்.

idimuzhakkam
idimuzhakkam