இந்த லாக் டவுனில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன துல்கர் சல்மான்.! ரசிகர்கள் வியப்பு.

0

actor dulqar salman photos:மலையாளம் மற்றும் தமிழில் நடித்து பிரபலமடைந்தவர் துல்கர் சல்மான், இவர் மம்முட்டியின் மகன் ஆவார் தமிழில் மாபெரும் ஹிட் கொடுத்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது ரசிகராக மாற்றிக் கொண்டார்.

இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் ரிது வர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த லாக் டவுனில் தனது உடல் தகுதி மீது அதிக கவனம் செலுத்தியுள்ளார் துல்கர் சல்மான். தினமும் பயிற்சி வீட்டு வேலை என தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் புகைப்படத்தின் மூலம் சமூக ஊடகங்களில் தனது நண்பர் மற்றும் சக நடிகர்களை ஊக்குவித்தார்.

இந்த நிலையில் துல்கர் சல்மானின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இதில் துல்கர் சல்மான் ஆள் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார், நீண்ட முடி சுருள் சுருள் போன்ற முடி என வித்தியாசமாக இருக்கிறார்.

துல்கர் சல்மான் அடுத்ததாக குரூப் திரைப்படத்தில் காணப்படுகிறார். இந்த திரைப்படம் கேரளாவில் பிரபல குற்றவாளி சுகுமார் ஆன குரூப்பின் வாழ்க்கை வரலாறு, அதுமட்டுமில்லாமல் ஹே  சினாமிகா படத்தில் அதிதி ராவ் ஹைதரி, காஜல் அகர்வால் ஆகியோர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள்.

இதோ புகைப்படம்.

dqsalmaan
dqsalmaan
dqsalmaan
dqsalmaan
dqsalmaan
dqsalmaan