தனுஷின் ஆடுகளம் திரைபடத்திற்க்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டிலை கேட்டல் தூக்கி வாரிபோட்டுடும்..!

0

actor dhanush movie latest news: நடிகர் தனுஷ் என்னதான் திரையுலகில் தனது முழு திறமையை வெளிப்படுத்தி நடித்தாலும் அவருக்கு பக்கபலமாக இருந்தது இயக்குனர்கள் தான்.

அதிலும் குறிப்பாக வெற்றி மாறன், அவரது அண்ணன் செல்வராகவன் இருவரும் தனுஷின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியுள்ளனர்.

வெற்றிமாறன் தனுஷிற்கு பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அப்படி 2011ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படம் திரையரங்கில் வெளிவந்து நல்லதொரு வசூலை வாரி குவித்தது மட்டுமல்லாமல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தின் மூலம் தனுஷ் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார் மேலும்  தேசிய விருதையும் தட்டிச் தூக்கினார்.

இந்த நிலையில் வெற்றிமாறன் சமிபத்திய பேட்டி ஒன்றில் ஆடுகளம் படத்தை பற்றி கூறியுள்ளார். படத்திற்கு முதன் முதலில் வைக்கப்பட்ட டைட்டில் சண்டக்கோழி தான் ஆனால் இந்த படத்தின் டைட்டிலை லிங்குசாமி ஏற்கனவே பதிவு செய்து இருந்தால் பெயர் நிராகரிக்கப்பட்டது அதன்பிறகே நாங்கள் ஒன்று சேர்ந்து இந்த திரைப்படத்திற்கு ஆடுகளம் என பெயர் வைத்தாக குறிப்பிட்டார்.

dhanush
dhanush