மிக குட்டையான உடையில் தனுஷுடன் வொர்க்கவுட் செய்து இணையத்தையே வியர்க்க வைத்த பிரபல வாரிசு நடிகை..!

0

actor dhanush gym workout with heroin: தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் தனுஷ் இவர் பல வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் அது மட்டுமல்லாமல் தற்போது திரைப்படங்கள் இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும், பாடலாசிரியராகவும் திகழ்ந்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சிறுவயது நடிகை உடன் வொர்க் அவுட் செய்யும் அந்த வீடியோவானது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் பாலிவுட் பக்கம் காலெடுத்து வைத்த நடிகர் தனுஷ் அட்ராங்கி ரே எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அந்த திரைப்படத்தின் கதாநாயகியான சாரா அலி கான் சமீபத்தில் தனுஷுடன் வொர்க் அவுட் செய்யும் அந்த வீடியோவானது லீக் ஆகியுள்ளது. பொதுவாக நடிகைகளை ஜிம் உடையில் பார்த்தாலே கண்ணை கட்டி விடும்.

இந்நிலையில் அம்மணி மிகவும் குட்டையான உடையை அணிந்துகொண்டு வொர்க் அவுட் செய்துள்ளாராம்.  இவ்வாறு அவர் ஒர்க் அவுட் செய்த வீடியோவானது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

இதோ அவர்கள் வொர்க்கவுட் செய்த வீடியோ..!