வலுக்கட்டாயமாக இரண்டு நடிகைகளுக்கு லிப் லாக் அடித்த நடிகர் தனுஷ்.! அதுக்குன்னு நடிகைகளிடம் சொல்லாமல் இப்படி செய்வது….

சினிமாவை பொருத்தவரை கதைக்கு ஏற்ற சில நெருக்கமான காட்சிகளும் முத்த காட்சிகளும் இருக்கும் அதை முன்கூட்டியே நடிகைகளிடம் கூறி இயக்குனர்கள் சம்மதம் வாங்கி விடுகிறார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் கதையில் முத்த காட்சி வைத்தால் தான் படம் நன்றாக இருக்கும் என்று தெரிந்தும் முத்த காட்சியை வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள் அப்படி இருந்தும் அந்த நடிகைகளை வலுக்கட்டாயமாக லிப்லாக் கொடுத்த நடிகர்களை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

ரேகா:- பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ரேகா நடிப்பில் வெளியான புன்னகை மன்னன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது இந்த திரைப்படத்தில் நடிகர் கமல் அவர்கள் ரேகாவை வலுக்கட்டாயமாக இழுத்து முத்தம் கொடுத்து இருக்கிறார் இதை சமீபத்தில் ரேகா அவர்கள் ஒரு பேட்டியில் கூறி புலம்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராஜேஷ்:- வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் வடசென்னை இந்த திரைப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் எதிர்பாராத நேரத்தில் திடீரென நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தனுஷ் அவர்கள் லிப்லாக் கொடுத்து இருப்பார். அதுமட்டுமல்லாமல் இந்த காட்சியை எடிட் செய்ய சொல்லி ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டிருக்கிறார். ஆனால் அவர் கூறியதை கேட்காமல் இந்த படத்தில் அந்த காட்சியை வைத்திருக்கிறார்கள்.

dhanush
dhanush

கீர்த்தி சுரேஷ்:- ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களையும் தனுஷ் அவர்கள் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்து இருக்கிறார் அதாவது தொடரி படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு தனுஷ் லிப்லாக் கொடுத்திருப்பார். இந்த காட்சியையும் கீர்த்தி சுரேஷ் நீக்க சொல்லியிருக்கிறார் அனால் அந்த காட்ச்சியை நீக்காமல் பலத்தில் வைத்தவர்கள்.

ஹன்சிகா மோட்வானி.: தெலுங்கு திரைப்படம் நடிகரான ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஒரு தெலுங்கு திரைப்படத்தில் நடிகை ஹன்சிகா மோத்வானியை என் டி ஆர் வலுக்கட்டாயமாக இழுத்து முத்தம் கொடுத்து இருப்பார். இப்படி நடிகர்களால் வலுக்கட்டாயமாக இழுத்து முத்தம் கொடுக்கப்பட்ட இவர்கள் அதன் பிறகு முத்த காட்சிகளில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment