வலுக்கட்டாயமாக பிரபல நடிகைகளுக்கு லிப் லாக் அடித்த நடிகர் தனுஷ்..! ஹாலிவுட் படத்தையே மிஞ்சுடுவார் போல..!

பொதுவாக கோலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகை ஆக இருந்தாலும் சரி லிப் லாக் காட்சிகளில் நடிக்க மட்டும் ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள் அந்த வகையில் வலுக்கட்டாயமாக அந்த காட்சிகள் எடுக்கப்பட்டது மட்டுமில்லாமல் இதை சாதகமாக பயன்படுத்திய தனுஷ் பூந்து விளையாடிவிட்டார் என்றே சொல்லலாம்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் நாயகனாக நடிகர் தனுஷ் நடித்தது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தில் லிப் லாக் காட்சி வைக்கப்பட்டிருந்தது ஆனால் அந்த காட்சியில் நான் நடிக்கவே முடியாது என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருந்தாலும் வலுக்கட்டாயமாக ஐந்து இடத்தில் தனுஷ் லிப் லாக் காட்சியில் பூந்து விளையாடியிருப்பார்.

ஹன்சிகா மோத்வானி  இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டது மட்டுமில்லாமல் எந்த ஒரு திரைப்படத்திலும் லிப்லாக் சீனியில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று உறுதியுடன் இருந்த நமது நடிகை சமீபத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் உடன் வலுக்கட்டாயமாக லிப்லாக் காட்சியில் நடிக்க வைக்கப்பட்டார். மேலும் அந்த காட்சியை திரையில் காட்டக்கூடாது என்று ஹன்சிகா அவ்வளவு சொல்லியும் படம் ஹிட்டுக் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் நீக்காமல் பிரமாண்டமாக காட்டி விட்டார்கள்.

கீர்த்தி சுரேஷ் இவர் தொடரி திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் ஒரே ஒரு லிப் லாக் சீன் இருந்தது அதில் நடிக்கவே முடியாது என கீர்த்தி சுரேஷ் அடம்பிடித்தார் ஆனால் எதிர்பாராத விதமாக கீர்த்தி சுரேஷிற்கு நடிகர் தனுஷ் லிப் லாக் அடித்துவிட்டார்.

ஆனால் இந்த மூன்று நடிகைகளில் இரண்டு நடிகைகளுக்கு தனுஷ் ஆகவே வாலண்டியராக லிப் லாக் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ பழக பழக பாலும் புளிக்கும் என்பது போல நமது நடிகைகளும் தற்பொழுது பின்வரும் படங்களில் லிப் லாக் சீனில் அடித்து நொறுக்கி வருகிறார்கள்.

Leave a Comment