சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்காத நடிகர் தனுஷ்.! இப்போ தலைவன் எங்க இருக்காரு தெரியுமா.. முழு விவரம் இதோ.

திரை உலகில் உச்சதை நோக்கி பயணித்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ்.  இவரின் பல திரைப்படங்கள் தற்போது வெளிவர காத்துக்கிடக்கின்றன.

அந்த வகையில் ஜகமே தந்திரம், கர்ணன் ஆகிய திரைப்படங்கள் வெளிவந்து ரசிகர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. ஏனென்றால் தனுஷ் எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து மிக சிறப்பாக நடிக்க கூடியவர் என்பதால் அனைவரும் இந்த படத்தையும் தாறுமாறாக எதிர்பார்த்து உள்ளனர்.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து தனுஷ் ஹிந்தியில் ஒரு திரைப்படமும் மற்றும் இங்கிலீஷில் க்ரே மேன் என்ற ஒரு ஹாலிவுட் திரைப் படத்திலும் நடித்து வருகிறார் அந்த வகையில் தற்போது க்ரே மேன் என்ற திரைப்படத்தில் முழு ஈடுபாடு செலுத்தி நடித்து வருகிறார் இதற்காக அமெரிக்காவில் இருந்து வருகிறார் தனுஷ்.

இவர் நடிக்கும் திரைப்படத்தை கேப்டன் அமெரிக்கா சிவில் வார் போன்ற படங்களை இயக்கிய அந்தோணி, ஜோ குரூஸ் ஆகியோர் இணைந்து திரைப்படத்தையும் இயக்குகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் மிக சிறப்பாக வாழ்க அளிக்கப்பட்டுள்ளது மொத்தம் இந்த தேர்தலில் 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி தேர்தல் முடிந்துள்ளது.

அதேமயம் எந்த ஒரு அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றது இந்த தேர்தலில் பொதுமக்கள் அமைதியாக வாக்களித்தனர். அதுபோல பிரபலங்களும் காலையிலேயே வந்து வாக்குகளை பதிவு செய்தனர்.

அந்த வகையில் அஜித், விஜய் ஆகியோரை தொடர்ந்து மற்ற பிரபலங்களும் அமைதியான முறையில் வாக்களித்து சென்றனர் ஆனால் நடிகர் தனுஷ் க்ரே மேன் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அமெரிக்காவில் இருப்பதால் அவரால் இந்த தேர்தலில் செலுத்த முடியாமல் போயுள்ளது.

இந்த திரைப்படத்தில் அவர் கலந்து கொள்வதற்காக மார்ச் மாதம் முதலிலேயே அமெரிக்காவில் இருந்து வாழ்ந்ததால் அவர் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போனது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment