நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து தனது பிறந்தநாளன்று கேக் வெட்டி கொண்டாடிய நடிகர் தனுஷ்.? கூட யார் யாரெல்லாம் இருகாங்க பாருங்கள்.

தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் இன்னொரு நடிகரை சினிமா உலகில் தூக்கி  விடுவது ஒன்றும் சாதாரண விஷயம் அல்ல ஏனென்றால் அந்த நடிகர் ஒரு கட்டத்தில் தூக்கிவிட்ட நடிகரை ஓவர்டேக் செய்து விடுவதால் சினிமா உலகில் எந்தவொரு நடிகரும் இன்னொரு நடிகருக்கு வாய்ப்பு கொடுத்து அவரை தூக்கி அழகு பார்க்க மாட்டார்கள்.

ஆனால் நடிகர் தனுஷ் இதிலிருந்து மாறுபட்டவராக இருந்து வருகிறார் தனுஷ். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்த காலகட்டத்தில்  தமிழ்சினிமாவில் புதுமுக நடிகராக அப்பொழுது என்ட்ரியான நடிகர் சிவகார்த்திகேயனுக்கு பெரும் உதவியாக இருப்பதோடு அவரது படங்களை பெரிதும் தயாரித்தார் தனுஷ்.

அந்த வகையில் எதிர்நீச்சல், காக்கி சட்டை போன்ற படங்களை தயாரித்து அசத்தினார் நடிகர் தனுஷ் இப்படி இருந்த கால கட்டத்தில் இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர் அப்பொழுது தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சதீஷ் மற்றும் சிவகார்த்தியன் ஆகியவர்கள் முன்னிலையில் கேக் வெட்டினார் அந்த பிறந்தநாள் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகின்றன.

சிவகார்த்திகேயனின் காக்கி சட்டை படத்துக்கு பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை இருவரும் எந்த ஒரு படங்களிலும் பணியாற்றவில்லை மேலும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் இணைந்து வருவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த கியூட் புகைப்படம்.

dhanush and sivakarthikeyan
dhanush and sivakarthikeyan 44
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment