அடிச்ச போதை தலைக்கேறி ஜெயம்ரவி மனைவியிடம் சண்டை போட்ட தனுஷ்.!! தீயாய் பரவும் புகைப்படம்.!! அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே

பொதுவாகவே சினிமா என்றால் சர்ச்சை என கூறலாம் அந்த அளவிற்கு சர்ச்சைகள் நிரம்பி உள்ளது தான் சினிமாத்துறை. இயல்பாகவே நடிகர், நடிகைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தார்கள் இடையே ஏதேனும் பிரச்சனை இருப்பது வழக்கம்.

அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகி உள்ளது. அதாவது பிரபல முன்னணி நடிகரான தனுஷ் இவர் தற்போது கோலிவுட் பாலிவுட் என அனைத்திலும் கலக்கி வருபவர். அதுமட்டுமல்லாமல் பாடலாசிரியர் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர்.

இப்படி அனைத்திலும் மிக குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன்னாக இருக்கும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம்ரவியின் மனைவியிடம் பொது இடத்தில் அதிலும் குறிப்பாக ஒரு பெரிய விருந்து நடக்கும் இடத்தில் குடித்துவிட்டு ஜெயம்ரவியின் மனைவியான ஆர்த்தியிடம் கையை ஓங்கிக் கொண்டு சண்டையிடுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் அந்த இடத்தில் ஜெயம் ரவி, தனுஷ், ஆர்த்தி, திரிஷா, வேறு ஒரு ஆண் என அத்தனை பேர் இருக்கும் இடத்தில் சண்டை நடப்பதால் அந்த இடத்தைவிட்டு ஜெயம் ரவி அவரது மனைவியை அழைத்து செல்வது போன்று புகைப்படம் வெளியாகி தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இதில் தனுஷ் பொது இடத்தில் குடித்துவிட்டு இப்படி கூட பெண்களிடம் நடந்து கொள்வாரா என ரசிகர்கள் கேள்வி கேட்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இது உண்மையான சண்டையா இல்லை திரைப்படத்திற்காகவா என குழப்பத்தில் உள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

jayam ravidhanush
jayam ravidhanush

 

Leave a Comment