சல்மான்கான் படத்தில் நடிப்பதற்காக தன்னை மாற்றிக்கொண்ட பரத்.! வைரலாகும் புகைபடம்.!

bharath-tamil360newz
bharath-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் பரத். இவர் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானவர்.இதையடுத்து அவர் விஷால் நடிப்பில் வெளிவந்த செல்லமே என்ற திரைப்படத்தில் வில்லனாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் வில்லன் ஹீரோ என்ற இமேஜை பெற்றார்.

இதனையடுத்து காதல், சேவல், எம் மகன், பட்டியல், ஐந்து ஐந்து, கடைசி பெஞ்ச் கார்த்தி போன்ற படங்களை தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இருப்பினும் சமீபகாலமாக சரியான படவாய்ப்புகள் கிடைக்காததால் வருகின்ற ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இருப்பினும் சரியான வெற்றியை கொடுக்காத நிலையில் இவர் கடைசியாக நடித்த படம் காளிதாசன் படத்தில் தனது சிறந்த நடிப்பை தமிழ் சினிமாவில் நானும் இருக்கிறேன் என வெளிக்காட்டினார் பரத்  அவர்கள் தற்போது சல்மான்கானுடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் இந்த நிலையில் தனது உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொண்டு மட்டுமில்லாமல் மீசை தாடி எடுத்து ஆளே மாறி உள்ளார் பரத்.

இதோ வந்த புகைப்படம்.

barath-tamil360newz
barath-tamil360newz