தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தற்போது வயதானாலும் கூட தொடர்ந்து திரைப்படங்களில் பணியாற்றதோடு மட்டுமல்லாமல் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலும் கெஸ்ட் ரோலில் நடிப்பதை வழக்கமாக வைத்திருப்பவர் தான் நடிகர் பாக்யராஜ்.
பாக்யராஜ் அவர்கள் இயக்குனராக பல நடிகை,நடிகர்களை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இவருக்கு மகன் சாந்தனு மற்றும் மகள் சரண்யா என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சாந்தனு நடிகராகவும் இயக்குனராகவும் சினிமாவில் கலக்கி வருகிறார் ஆனால் பாக்யராஜ் மகள் சரண்யாவிற்கு சினிமா வாழ்க்கையை எடுக்கவில்லை.
ஏனென்றால் இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் திரைப்படங்கள் பெரிதாக இவருக்கு வெற்றியை தரவில்லை இப்படிப்பட்ட நிலையில் வெளி நாட்டில் படிப்பதற்காக சென்ற பொழுது அங்கு ஒருவரை காதலித்து வந்துள்ளார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்த சரண்யாவை திடீரென அந்த காதலர் விட்டுவிட்டு போய் உள்ளவர்.

எனவே இவருடைய காதலர் ஏமாற்றியதை தாங்க முடியாமல் தற்கொலைக்கும் முயற்சி செய்தார். ஒரு முறை அல்ல பலமுறை தற்கொலைக்கு முயற்சி செய்திருந்தார் சரண்யா எனவே பாக்கியராஜின் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் இவரை மாற்ற வேண்டும் என்பதற்காக ஆறுதல் படுத்தி காப்பாற்றினர் இதன் காரணமாக பெரிதாக குடும்ப விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு வருகிறார் சரண்யா மேலும் இவருக்கு 37 வயதாகியும் இன்னும் தன் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இவ்வாறு வீட்டிலேயே முடங்கி கிடந்த இவர் சமீப காலங்களாக ஆடை, அணிகலன்கள் சம்பந்தப்பட்ட ஷாப்பிங் போன்ற தொழிலை செய்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சரண்யா வெளியிட்டுள்ளார். இவ்வாறு என்னைத்தான் முன்னணி நடிகராக சினிமாவில் இருந்தாலும் இவ்வாறு குடும்பத்தில் கஷ்டங்கள் இருக்க தான் செய்கிறது.