சந்தானத்திற்கு மிகப்பெரிய உதவி செய்த நடிகர் ஆர்யா.! கடைசியில் சந்தானம் என்ன சொன்னார் தெரியுமா.? அதிர்ச்சியான ரசிகர்கள். தீயாய் பரவும் செய்தி.

0

நல்ல நண்பர்கள் கிடைத்தால் மேலும் மேலும் முன்னேற முடியும் அது எந்த துறையாக இருந்தாலும் சரி. அது போலவேதான் சினிமா துறையும் சினிமா துறையில் நல்ல நட்பு இருந்தால் அது நம்மை மென்மேலும் உச்சத்தை அழைத்துச் செல்லும் என்று பலர் கூறியிருக்கின்றனர் அதுபோலவேதான் ஆர்யாவும், சந்தானமும் நெருங்கிய நண்பர்களாக சினிமாத்துறையில் இதுவரையிலும் இருந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தனர் அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் இவரது ஜோடி மிகப்பெரிய ஒரு வெற்றியை பெற்று தந்தது அந்த வகையில் ராஜா ராணி, சிக்கு புக்கு, வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க, போன்ற படங்களில் இவரது காம்பினேஷன்  லெவலில் இருந்ததோடு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது.

சினிமாவின் தாண்டி நிஜத்திலும் இருவரும் சிறந்த நண்பர்களாக தான் விளங்கி வருகின்றனர் ஆனால் இருவரும் சினிமாவில் தற்போது தனித்தனியே படங்களில் நடிப்பதால் இவர்கள் இருவரும் இணைய வாய்ப்பு இல்லாது சற்று ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

எது எப்படியோ சினிமாவிலும் சரி, நிழத்திலும் சரி  சிறந்த நண்பர்களாக இருப்பதே பெரிய விஷயம் என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சந்தானம் சபாபதி என்ற ஒரு புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தில் சந்தானத்திற்கு அப்பாவாக எம் எஸ் பாஸ்கர் நடித்துள்ளார் இந்த படம் வெகு விரைவிலேயே வெளிவர உள்ளது.

இந்த நிலையில் சபாபதி படத்தின் வியாபாரத்திற்கு ஆர்யாவை உதவியிருக்கிறார். மேலும் சந்தானம் நட்புக்கு உதாரணமாக நடந்துகொண்ட ஆர்யாவை கட்டிப்பிடித்து நண்பேண்டா என்று நெகிழ்ந்து போய் கண் கலங்கினாராம்.