வலிமை படப்பிடிப்பிலிருந்து வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.. இதோ

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் ரஜினி, விஜய், சூர்யா ஆகியோர் புதிய படங்கள் தொடங்கும் போதுதான் ரசிகர்கள் அவரை தூக்கி வைத்து கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் தல அஜித்தை மட்டும் அவரது ரசிகர்கள் வேற மாதிரி ட்ரீட் செய்வார்கள் எப்பொழுதும் அஜித்தை பின்பற்றுவது, எங்கு சென்றாலும் அவரை பற்றிய செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

தற்போது ஹச். வினோத்துடன் மீண்டும் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித்.

இந்தப் படத்தை மிகப்பெரிய பொருட்செலவில் போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார் இதனால் இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

தல ரசிகர்கள் இப்படத்தின் அப்டேட்டை வெளியிடுமாறு சமூக வலைதள பக்கங்களில் தினமும் குரலில் கொடுத்து வருகின்றனர் ஆனால் படக்குழு இதற்கு மறுப்பு தெரிவித்து மறைமுகமாகவே வைத்து வருகிறது.

இருப்பினும் தல ரசிகர்களுக்கு அவ்வப்போது லீக்கான புகைப்படங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்திலிருந்து புதிய புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அந்த புகைப்படத்தில் வலிமை பட கதாநாயகி மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா போன்ற ஒரு பங்கு பெற்றருந்தனர்.

இதோ அந்த புகைப்படம்.

valimai
valimai

Leave a Comment