விழுந்து கிடக்கும் போது கை கொடுப்பார் என தல அஜித் நம்பிய பிரபல இயக்குனர்..! ஆனா அவர் இப்படி பண்ணிட்டாரே..!

actor ajith latest news viral in social media: தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வெறும் சொதப்பலான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய சரிவை சந்தித்தவர் தான் தல அஜித். அந்தவகையில் இவர் ஆரம்பத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் படுதோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் அவருடைய சினிமா கேரியரை பாதித்து விட்டது.

ஆனால் ஒருசில திரைப்படங்கள் நல்ல ஹிட்டு கொடுத்து இருந்தாலும் அதற்கு இணையாக பல தோல்வி திரைப்படங்களையும் சந்தித்தார் ஆனால் என்னதான் இவர் தோல்வியை சந்தித்தாலும் சரி இவருடைய ரசிகர் கூட்டங்கள் மட்டும் ஒருபோதும் குறைந்தது கிடையாது.

அந்த வகையில் இவருடைய ரசிகர் கூட்டத்தை பார்த்து பல தயாரிப்பாளர்கள் அவரை வைத்து படம் தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள் ஆனாலும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு ஹிட்டு கொடுக்கவில்லை அந்த வகையில் தல அஜித்தை வைத்து அமராவதி என்ற திரைப்படத்தை இயக்கியவர் தான் செல்வா.

இவர் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை இயக்கியிருந்தார் அந்த வகையில் தனக்கு ஒரு கதை எழுதிக் கொண்டு தன்னை சந்திப்பார் என அஜித் வெகுநாளாக பார்த்துக் கொண்டிருந்தாராம். அதாவது மார்க்கெட் இல்லாத நேரத்தில் செல்வா தனது உதவுவார்  என மிகுந்த நம்பிக்கையில் இருந்தாராம் தல அஜித்.

ஆனால் செல்வா தல அஜித்தை வைத்து ஒரு திரைப்படம் கூட இயக்கவில்லை இதற்கு காரணம் என்ன என்று ஒரு நாளிதழில் கூறியுள்ளார் அதாவது அஜித்தின் மார்க்கெட் இல்லாத காரணத்தினால் நானே வற்புறுத்தி அட்வான்ஸ் கொடுத்தாலும் உடனடியாக தயாரிப்பாளர்கள் மாற்றம் செய்து விடுவார்கள் இது மிகுந்த மன கஷ்டத்திற்கு ஆளாகி விடும் இதன் காரணமாகத்தான் தல அஜித்தை வைத்து படம் எடுக்க நான் முன் வரவில்லை என்று கூறியுள்ளார்.

ajithkumar-1
ajithkumar-1
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment