இயக்குனரிடம் தனது அப்பாவை கலாய்த்த அஜித் மகன் ஆத்விக்.!

0
ajith family
ajith family

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

கலவை விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றது வருகிறது. பொதுவாக இவர் நடிப்பில் உருவாகி வரும் அனைத்து திரைப்படங்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இவ்வாறு பிஸியாக இருந்தவர் கடந்த 2000ம் ஆண்டு நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், இரண்டாவதாக ஆத்விக் என்ற மகனும் பிறந்தனர். ஆத்விக் புகைப்படங்களை நாம் பார்த்திருக்கிறோம் ஆனால் எப்படிப்பட்டவர்கள் என்பதை நமக்கு தெரியாது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஆத்விக்கை பற்றி சிறப்பான தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதனை இயக்குனர் ஒருவர் ரசிகர்கள் மத்தியில் பகிர்ந்துள்ளார்.  பொதுவாக அஜித்தைப் பற்றிய தகவல் என்றால் அதை ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டும் அதேபோல் இவ்வாறு அஜித் பற்றி ஆத்விக் கூறியது தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது இயக்குனர் பேரரசு பேட்டி ஒன்றில் அஜித்தின் மகனுக்கு குறித்து பரபரப்பான விஷயம் ஒன்றை வெளியிட்டுள்ளார். விஸ்வாசம் படப்பிடிப்பின் நேரத்தில் நான் அஜித்தின் மகன் ஆத்விக்கிடம் போன் மூலம் கால் செய்து பேசினேன் அப்பொழுது அப்பா எப்படி இருக்கார் என்று நான் கேட்டேன். அதற்கு “தூக்குதுறை தானே நல்லா இருக்காரு” என்று கலாய்த்து   பேசினாராம் ஆத்விக்.