நடிகர் அப்பாஸ் மகளை பார்த்துள்ளீர்களா.! 21 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.! இதோ புகைப்படம்

90களில்  முன்னணி நடிகராகவும் பெண்களின் கனவு கண்ணனகவும்  திரையுலகில் வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகில் கதிர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘காதல் தேசம்’ இத்திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல மொழிகளில் நடித்து அனைவர் மனதையும் கவர்ந்துள்ளார். இவர் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் படையப்பா மற்றும் ஆனந்தம் இந்த இரு திரைப்படங்கள் தான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

abbas
abbas

அதனை தொடர்ந்து தற்போது அப்பாஸ் எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் தனது சுய தொழில்களில் கவனத்தைச் செலுத்தி வருகிறார் அதுமட்டுமல்லாமல் சில விளம்பரங்களில் நடித்து வருகிறார் என்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் செயலாக உள்ளது.

abbas daughter
abbas daughter

அப்பாஸ் 2001 ஆம் ஆண்டில் எராம் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு பேஷன் டிசைனர் ஆவார் இந்த நிலையில் இவர்களுக்கு எமிரா என்ற ஒரு மகளும் அய்மான் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

abbas daughter
abbas daughter

இந்த நிலையில் அப்பாசின் தற்போதைய புகைப்படமும் இவர் குடும்பத்தினர் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவருடைய மகளைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு அழகான மகளா என ஆச்சரியப் பட்டு வருகின்றன  இப்புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

abbas daughter
abbas daughter

அப்பாஸ் மகள் நியூசிலாந்தில் படிப்பை முடித்து அங்கேயே சைக்காலேஜ் கோர்சை முடித்தார். இவர் தற்பொழுது பெரிய பொசிஷனில் இருக்கிறார்.

abbas daughter
abbas daughter
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment