arjun daughter : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் ஆக்சன் கிங் என அன்போடு அழைக்கப்படுபவர் அர்ஜுன் இவர் சமீபகாலமாக நல்ல கதை உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், அர்ஜுன் பெரும்பாலும் ஆக்ஷன் திரைப்படங்களிலேயே நடித்து வந்தவர் அதனால் அவருக்கு ஆக்ஷன் கிங் பட்டம் கிடைத்தது.
அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் ஒரு மகள் பெயர் ஐஸ்வர்யா இவர் தமிழ் சினிமாவில் நடிக்க வந்துவிட்டாதால் இவரை அனைவருக்கும் தெரியும் ஆனால் இரண்டாவது மகள் பற்றி இதுவரை மீடியா பார்வையில் பட்டது இல்லை, இந்த நிலையில் அவரது புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆக்சன் கிங் அர்ஜுன் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான், ஆனால் இன்னும் சினிமாவில் பிஸியாக பணியாற்றி வருகிறார், தன்னுடைய இரண்டு மகள்களில் ஒரு மகள் ஐஸ்வர்யா சினிமாவில் நடித்து வருகிறார், இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜுன் இவர் இதுவரை மீடியா பக்கமே தென்பட்டது கிடையாது.

இந்நிலையில் அர்ஜுனின் இரண்டாவது மகள் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.


