வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்து வெளியான அதிரடி தகவல்.?

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒரு முக்கியமான நடிகர் தான் தல அஜித் இவரது நடிப்பில் தற்போது வலிமை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படத்தை அனுபவமிக்க தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தயாரித்து இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார்.

இந்தத் திரைப்படம் ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது அங்கு படப்பிடிப்பு முடிந்து புனே பகுதிகளில் நடைபெற்று வருகிறது என சமீபத்தில் தான் தகவல் இணையதளத்தில் வெளியாகின.சமீபத்தில் கூட வலிமை படப்பிடிப்பிலிருந்து தல அஜித்துடன் ஒரு ரசிகர் புகைப்படம் எடுத்ததை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

மேலும் தல அஜித் ரசிகர்கள் வலிமை படத்தில் இருந்து ஏதாவது ஒரு அப்டேட் வெளிவருமா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் வலிமை படத்தை பற்றி ஒரு தகவல் வெளிவந்துள்ளது அந்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு அடுத்த மாதத்திற்குள் முடிந்துவிடும் என கூறப்படுகிறது.

படம் முழுமையாக முடிந்தவுடன் கொஞ்சம் கூட தாமதிக்காமல் ரசிகர்களுக்கு வெளியிடவுள்ளதாக படக்குழுவினர்கள் திட்டமிட்டுள்ளார்கள் என்று இந்த தகவல் வைரலாகி வருகிறது.

ajith
ajith

Leave a Comment