நடிப்பு அவருக்கு இரண்டாவது பட்சம் தான்.. வளர்ந்து வரும் நடிகரை பற்றி மேடையில் பேசிய வெங்கட் பிரபு

தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும், நடிகராகவும் வெற்றிகளை அள்ளி வருபவர் வெங்கட் பிரபு. இவர் முதலில் நடிகராக தன்னை வெளிகாட்டிக்கொண்டார் அதன் பிறகு படங்களை இயக்க ஆரம்பித்தார் முதலில் சென்னை 600028 என்னும் படத்தை எடுத்து வெற்றி கண்டார் அதனை தொடர்ந்து கோவா, மங்காத்தா, சென்னை 600028 இரண்டாவது பாகம்..

மாநாடு போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்துள்ளன இதனால் வெங்கட் பிரபுவின் சினிமா பயணமும் உச்சத்தை தொட்டது கடைசியாக கூட நாக சைதன்யாவை வைத்து “கஸ்டடி” என்னும் படத்தை எடுத்திருந்தார் அந்த படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுவரை வெங்கட் பிரபு எத்தனையோ டாப் நடிகர்களை வைத்து படங்களை எடுத்து இருந்தாலும் விஜயை வைத்து படம் பண்ணாதது அவருக்கு ஒரு ஏக்கமாகவே இருந்தது இந்த நிலையில் அதுவும் அவருக்கு கிடைத்துள்ளது ஆம் விஜயின் 68 வது திரைப்படத்தை வெங்கட் பிரபு தான் இயக்க உள்ளார் என கூறப்படுகிறது.

விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு அந்த படத்தின் டைட்டில் போஸ்டர் உடன் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் வெங்கட் பிரபு சமீபத்திய நிகழ்ச்சி வளர்ந்து வரும் நடிகர் ஜி.பி முத்துவை பற்றி  ஒன்றில் பேசியது பெரும் வைரலாகி வருகிறது. ஜி.பி முத்து அவரெல்லாம் ஒரு நடிகர் கிடையாது..

g.p. muthu
g.p. muthu

அவர் எல்லா வீடியோவில் ஒரே மாதிரி தான் இருக்கிறார் ஆபாசமாக பேசுகிறார் என்பது எனக்கு தெரியாது அதை நிறைய காசுக்காகவும் லைக்குகாகவும் தான் அப்படி பேசுறாங்க நடிப்பு என்கின்றது அவருக்கெல்லாம் இரண்டாவது பட்சம் தான் என்று மேடையில் ஜிபி முத்துவை பற்றி இவர் பேசி உள்ளார்.

Leave a Comment