தொகுப்பாளினிகள் பலரும் தற்போது வெள்ளித்திரையில் நடித்து வருகின்றனர் அந்த வகையில் வெள்ளித்திரைத்துறையில் நடித்தவர்தான் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி இவர் தமிழ் சினிமாவில் ஜூலி கணபதி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.
இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் வெள்ளி திரைக்கு வருவதற்கு முன்பாக சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், சீரியல் போன்ற பலவற்றில் பங்குபெற்ற தனது திறமையை வெளிப்படுத்தி மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் தற்போது மீண்டும் சினிமா வாய்ப்பை பெறுவதற்காவோ அல்லது ரசிகர்கள் பட்டாளத்தை அதிகரிக்கவோ சமூக வலைத்தளத்தில் அவ்வப்பொழுது கிளாமரான மற்றும் கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
சமீபத்தில் இவர் காலில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது இந்த நிலையில் சில மாதங்களாக வாக்கர் ஸ்டிக் வைத்து நடந்து வந்தார் இந்த நிலையிலும் ரசிகர்களை கவரும்படி ஆன உடையை அணிந்து கொண்டு உதட்டில் சிவப்புநிற லிப்ஸ்டிக்கை பூசிக்கொண்டு கான் பிரண்டாக இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
