மல்லு ஆண்ட்டியாக மாறிய அபிராமி.! என்னமா கும்முனு இருக்கிறார் பார்த்தீர்களா.!

நடிகை அபிராமி சினிமாவில் முதன் முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அதன் பிறகு இவர் தமிழில் வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் கன்னடம் தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.

வானவில் திரைப்படத்தை தொடர்ந்து மிடில் கிளாஸ் மாதவன் என்ற திரைப்படத்தில் அபிராமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்,  அதன் பிறகு சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம் என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

2004 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியாகி விருமாண்டி என்ற திரைப்படத்தில் அன்னலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார்.  அதுமட்டுமில்லாமல் கமலுடன் மிகவும் நெருக்கமாக நடித்து ரசிகர்களை உசுப்பேற்றினார்.

அதன்பிறகு இருவருக்கும் சரியான பட வாய்ப்பு அமையாததால் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் களம் இறங்கலாம் என எண்ணி ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார் ஆனால் அந்தப் திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும்படி பிரபலமாகவில்லை.

இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு அபிராமி மிகவும் உடல் எடை அதிகரித்துக் விட்டார் அதுவும் மல்லு ஆண்டடி போல் மாறி விட்டார் இந்த நிலையில் மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார்.

abirami-actress
abirami-actress

அப்படி இருக்கும் வாழ்க்கையில் மிகவும் இறுக்கமான உடை அணிந்து மூச்சு திணறும் அளவிற்கு கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. மேலும் இவர் மலையாள தொலைக்காட்சி ஒன்றில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

abirami-actress
abirami-actress

அப்படியே இருக்கும் வகையில் வெப் சீரியல் ஒன்றிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

abirami-actress
abirami-actress

Leave a Comment