அபிராமி சாக்ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்து எடுத்துக் கொண்ட முதல் செல்பி.! 69 ஆயிரம் லைக்ஸ் பெற்று வைரலாகிறது

0
bigg-boss-3
bigg-boss-3

பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு வாரங்களாக நான்கு போட்டியாளர்கள் வெளியேறி விட்டார்கள், அந்த லிஸ்டில் அபிராமியும் சாக்ஷியும் அவர்கள், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி அபிராமி முதலில் தான் நடித்த நேர்கொண்டபார்வை திரைப்படத்தை திரையரங்கிற்கு சென்று பார்த்தார்.

அதன்பிறகு ரசிகர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார், மேலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய சிலரை நேரில் சென்று சந்தித்தார், பிக் பாஸ் வீட்டில் இணைபிரியாத தோழியாக இருந்த சாக்ஷியை அபிராமி சந்தித்தார்.

சந்தித்ததோடு மட்டுமல்லாமல் ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் மேலும் அதில் பாப்பா பாடும் பாட்டு வெளியேறியதற்கு பிறகு இவரை சந்தித்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த செல்பி புகைப்படம் அதிக லைக்ஸ் பெற்று வைரலாகி வருகிறது.

bigg-boss-3
bigg-boss-3