பாலைவனத்தை பசுமையாக்கிய அபர்ணாதி..! வைரலாகும் புகைப்படம்..

Abarnathy : ஆர்யா நடித்த எங்க வீட்டுப் பிள்ளை என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி மூலம் போட்டியாளராக கலந்து கொண்ட அபர்ணாதி. இவர் இந்த நிகழ்ச்சியின் போது ஆர்யாவிடம் பேசிய விதம் மக்களை வெகுவாக கவர்ந்தது இந்த போட்டியில் அவர் வெற்றி பெறவில்லை என்றாலும் நடிகையாக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

ஜி வி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக வசந்த பாலனின் ஜெயில் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் அதனைத் தொடர்ந்து இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அவர் இறுகப்பட்ட திரைப்படத்திலும் நடித்திருந்தார் இறுகப்பற்று திரைப்படத்தில் பவித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அபர்ணாதி கும்பகோணத்தில் பிறந்து வளர்ந்தாலும் சென்னையில் கல்லூரி மாணவியாக பேஷன் டிசைனிங் படித்தவர் .

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் இந்த நிலையில் தற்போது பாலைவனத்தில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.

abarnathy
abarnathy
abarnathy
abarnathy
abarnathy
abarnathy
abarnathy
abarnathy
abarnathy
abarnathy
abarnathy
abarnathy