இந்த போட்டோவை பார்த்துட்டு எப்படி தூங்க முடியும்.! ஆத்மிகா புகைப்படத்தை பார்த்து வழியும் ரசிகர்கள்.!

நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் ஹிப்ஹாப் ஆதி நடித்த மீசையமுறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இன்னும் பல ரசிகர்களின் பேவரைட் பாடல்தான். இந்த நிலையில் ஆத்மிகாவிற்கு துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசுரன் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் மாதம் ரிலீஸாக இருக்கிறது.

அதேபோல் ஆத்மிகா வைபவ் நடித்துவரும் காட்டேரி திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஆத்மிகா அடிக்கடி புகைப்படத்தை எடுத்து வெளியிடுவது வழக்கம். ஆனால் சமீப காலமாக இவருக்கு படவாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லாததால் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட இவர் சிவப்பு நிற சேலை அணிந்து அசத்தலான புகைப் படத்தை வெளியிட்டார், தற்பொழுது வெள்ளை நிற உடையில் தனது அழகு தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு எப்படி தூங்குவது என கேள்வி எழுப்பியுள்ளார் ஒருவர். மேலும் பல காட்சிகள் புகைப்படத்தை பார்த்து வர்ணித்துள்ளார்கள்.

aathmika
aathmika

Leave a Comment