கண்டாங்கி புடவையை இடுப்பில் சொருகிக்கொண்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்த ஆத்மிகா.! வைரலாகும் புகைப்படம்

ராஜீவ் மேனன் இயக்கிய ஒரு குறும்படத்தில் நடித்ததன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார் ஆத்மிகா. இவரின் நடிப்பில் உள்ள ஆர்வம் இவர் கல்லூரியில் படிக்கும்போது தொடங்கியது.

ஆத்மிகா இவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றிபெற்ற ஒரு திரைப்படம்தான் மீசைய முறுக்கு இத்திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமானார்.

இத்திரைப்படத்தில் பிறகு  இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது. அதன் பின்னர் சமூக வலைதளங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டு வருகிறார் ஆத்மிகா தற்போது மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அது என்னவென்றால் நீல நிற புடவையில் முந்தானையை எடுத்து இடுப்பில் சொருகிவிட்டு போஸ் கொடுத்து புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

aathmika
aathmika

Leave a Comment