கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டது வீண் போகவில்லை.! ஆத்மிகாவுக்கு அடித்த அதிர்ஷ்டம் யாருடன் ஜோடி சேர்கிறார் பார்த்தீகளா.!!

athmika
athmika

தமிழ் திரை உலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் நடிகராக தோன்றியவர் நடிகர் விஜய் ஆண்டனி, ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளராக பணியாற்றினாலும் தனது சிறந்த அவசியத்தை வெளிப்படுத்தி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இருப்பினும் அவர் நடிகராக அவதாரம் எடுத்தார்.

இவர் ஆரம்ப காலத்தில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவர் ஆரம்ப கால படங்களான நான், சலீம், பிச்சைக்காரன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்தன. இதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் விஜய் ஆண்டனி.

தொடர்ந்து சமீபகாலமாக அவர் நடித்து சிறந்த படங்களான காளி, திமிரு புடிச்சவன், அண்ணாதுரை போன்ற படங்கள் நன்றாகவே ஓடியது. இவர் சமீப காலமாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது அவர் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகின.

படத்தில் ஹீரோவாக விஜய் ஆண்டனி நடிக்கிறார் ஹீரோயினாக
மீசைய முறுக்கு நடிகை ஆத்மிகா நடிக்க உள்ளார் மற்றும் இசையமைப்பாளராக கீ பிரசன்னா இசையமைக்கிறார், டி டி ராஜா தயாரிக்க உள்ளார்.

vijay-athmika
vijay-athmika

ஆத்மிகா அவர்கள் சமீபகாலமாக தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அவரது ரசிகர்கள் உங்கள் கவர்ச்சி வீண்போகவில்லை வாய்ப்பு தேடி வருகிறது எனக் கூறி வருகின்றார்கள்.