மிக மெல்லிய உடையை உடம்பில் சுற்றிக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த நடிகை ஆத்மிகா.!

நடிகை ஆத்மிகா சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவோடு இருந்தார். பின்னர் தனது கல்லூரி நண்பர்களுடன் மாடலிங் துறையில் ஈடுபட்டு பணியாற்றி வந்துள்ளார். அது மட்டுமல்லாமல் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் நடிகை ஆத்மிகா. இவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கத்தில்  சுந்தர் சி தயாரிப்பில் உருவான மீசைய முறுக்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல இடத்தை பிடித்துள்ளார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடப்படும் நடிகையாக அனைவராலும் அறியப்பட்டார்.

இவரது கைவசத்தில் கோடியில் ஒருவன், காட்டேரி, நரகாசுரன், கண்ணை நம்பாதே போன்ற திரைப்படங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற துணியை உடல் முழுவதும் சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் கமெண்ட் பக்கத்தில் கமென்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

aathmika
aathmika

Leave a Comment