ஒட்டுமொத்த ரசிகர்களும் சூடேறும் வகையில் கவர்ச்சியில் ருத்ர தாண்டவமாடும் ஆத்மிகா.! லைக்ஸ் அல்லும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் மட்டுமே தன்னுடைய முதல் திரைப்படத்தின் மூலம் வெற்றி அடைந்து விடுவார்கள். அந்த வகையில் தமிழில் மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி வெற்றிகண்டவர் ஆத்மிகா.

இந்த திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அதனால் இந்த திரைப்படத்தின் மூலம் ஆத்மிகா தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்த்தார்கள். அதுமட்டுமில்லாமல் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்த விக்னேஷ் காந்த் மற்றும் அன்பு ஆகியவர்கள் ஒரு சில திரைப்படங்களில் நடித்து தற்போது தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இந்தநிலையில் ஆத்மிகா அடுத்ததாக நரகாசுரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் காட்டேரி திரைப்படங்களிலும் நடித்துள்ளார் நரகாசுரன் திரைப்படம் பிரச்சினையால் இன்னும் திரைக்கு வராமல் கிடப்பில் இருக்கிறது.  அதேபோல் காட்டேரி திரைப்படம் கொரோனா பிரச்சினை காரணமாக திரைக்கு வராமல் இருக்கிறது.

இந்தநிலையில் ஆத்மிகா கண்ணை நம்பாதே மற்றும் கோடையில் ஒருவன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் 2021 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

aathmika
aathmika

இந்தநிலையில் ஆத்மிகா எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் கருப்பு நிற உடையில் கவர்ச்சி பொங்க பொங்க ரசிகர்களுக்கு சூடேறும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதொ அந்த புகைப்படம்.

aathmika
aathmika
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment