கருப்பு நிற டைட்டான உடையில் ஆத்மிகா.! வளைவு நெளிவு அப்படியே தெரியுதே என வர்ணிக்கும் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முதல் படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பிடித்தவர் என்றால் அது ஆத்மீக மட்டும்தான்.  இவர் ஆதி நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் காடேறி,  கோடியில் ஒருவன், நரகசுரன், கண்ணை நம்பாதே என ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ளார், இதில் நரகசுரன் படபிடிப்பு முடிவடைந்தும் ரிலிஸ் ஆகாமல்  கிடப்பில் இருக்கிறது.இந்த நிலையில்  தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது கருப்பு நிற டீசர்ட்டில் முன்னழகை வெளிச்சம்போட்டு காட்டும் விதமாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

aathmika

Leave a Comment

Exit mobile version