எதுக்கு இந்த ட்ரெஸ்ஸ போட்டுக்கிட்டு சும்மாவே இருக்கலாமே.! ஆத்மிகா புகைப்படத்தை பார்த்து விமர்சிக்கும் ரசிகர்கள்.!

நடிகர் ஹிப் ஹாப் ஆதி எழுதி இயக்கி நடித்த திரைப்படம் மீசையமுறுக்கு இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஆத்மிகா, இவர் கோயம்புத்தூரை சேர்ந்தவர். இந்த திரைப்படத்தில் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

அதேபோல் இந்த திரைப்படத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது, இன்னும் இளசுகள் மத்தியில் இந்த பாடல்கள் அனைத்தும் ஃபேவரட் தான். இந்தநிலையில் ஆத்மிகா நல்ல கதையம்சம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஆனால் சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை, அதனால் மற்ற நடிகைகளைப் போல் இவரும் கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட ஆரம்பித்து விட்டார், இதுவரை இழுத்துப் போர்த்திக்கொண்டு புகைப்படத்தை வெளியிட்ட அம்மணி திடீரென கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மோசமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

aathmika
aathmika

Leave a Comment