ஆர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் நடிப்பில் மகா முனி திரைப்படம் உருவாகியுள்ளது, இந்த திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார் மேலும் இந்துஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மகாமுனி திரைப்படத்திற்கு எஸ்எஸ் தமன் இசையமைத்துள்ளார், மேலும் படத்தை இயக்குனர் சாந்தகுமார் தான் இயக்கியுள்ளார்.
இந்த நிலையில் படத்திலிருந்து சில நிமிட ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.