ஜோதிகா பத்தி ஊருக்கே தெரியும் தாய்க்கிழவிக்கு தாவாடை கிழிய போகுது.! மீரமிதுனை கிழித்து தொங்கவிட்ட ஆர்த்தி

aarthi open talks about meeramitun : சமீபகாலமாக தங்களைப் பிறபலப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் ஏதாவது ஒரு சர்ச்சையைக் கிளப்பி தான் பிரபலபடுத்திகொல்கிறார்கள் அந்த வகையில் நடிகை மீரா மிதுன் விஜய், சூர்யா தனுஷ், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களை விமர்சனம் செய்து தன்னை பிரபலப்படுத்தி கொள்ள முயன்று வருகிறார்.

இவர்களைப் பற்றி ஏதாவது கூறினால் இவர்களது ரசிகர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஆனால் நடிகை மீரா மீதுன் மிகவும் கீழ்த்தரமாக இறங்கி விஜய் மனைவி மற்றும் சூரியா மனைவியை மோசமாக பேசியதுதான் சமூகவலைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கண்டித்து பல நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் என பல சினிமா பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள், அதுமட்டுமல்லாமல் விஜய் ஒரு அடிதடி ஆள் தங்களுடைய ரசிகர்களை வைத்து இதையெல்லாம் செய்கிறார் என அவதூரக பேசி வருகிறார் அதனால் விஜய் ரசிகர் மன்ற தலைவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் மீராமிதுன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

ஆனால் மீராமிதுன் அதை கண்டு கொள்வது போல் தெரியவில்லை, அதையும் விமர்சனம் செய்தார் அதனால் ரசிகர்கள் பலரும் மீரா மிதுனை திட்டி தீர்த்து வருகிறார்கள், அந்த வகையில் விஜய் நண்பர் நடிகர் சஞ்சீவ் தீயதை தவிர்த்து விடுங்கள் என கூறியிருந்தார் அவரை தொடர்ந்து காமெடி நடிகை பிக்பாஸ் பிரபலம் ஆர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மீராமிதுன் பற்றிய கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது மென்மையான குடும்பத்தலைவி சங்கீதா அக்கா,
நடிகையாக இருப்பினும் ஜோ..தீ என்று எல்லா மக்களுக்கும் தெரியும்…
தரமற்ற தாய்கிழவிக்கு தவடை கிழியும் நேரம் வந்துவிட்டது… வன்மையாக கண்டிக்கிறேன் பெண் இனத்தின் வெட்கக்கேடு  இதெல்லாம் மாதர் சங்கம் காதில் கேக்கலையா??

என கூறியுள்ளார் இதற்கு ரசிகர்களிடையே லைக்ஸ் மற்றும் கருத்து குவிந்து வருகிறது.

https://twitter.com/SLOKESHDharani1/status/1291921210557648898?s=20

https://twitter.com/VPprasanthkumar/status/1291804072576655360?s=20

இதைப்பார்த்த மீரா மிதுன் நடிகையாக இருப்பினும் ஜோதிகா தீ பருத்திக்கு அருகிலுள்ள தீப்பிடிக்கும் என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/meera_mitun/status/1292145488393715713?s=20

Leave a Comment