பிக்பாஸ் ஆரி பிறந்தநாலுக்கு வாழ்த்து கூறும் விதமாக அடைமொழி தந்து புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்கள்.!

பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்று பின்னர் டைட்டில் வின்னராக வெற்றி பெற்ற ஆரியின் 35 பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

நடிகர் ஆரியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

105 நாட்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்து டைட்டில் விண்ணறாக மாரிய ஆரியின் நடிப்பால் ஏகப்பட்ட திரைப்படங்களில் ரிலீசுக்கு தயாராகி உள்ளன.  அதுமட்டுமல்லாமல் புதிய படத்திற்கும் ஒப்பந்தமாகி வருகிறார்.

ஆரியின் பிறந்த நாளான இன்று ரசிகர்கள் அனைவரும் ட்விட்டர் பக்கங்களில் அவருடைய புகைப்படங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி கட்டவ்ட் போல் அழகுப்படுத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

அதுமட்டும் இல்லாமல் மக்கள் நாயகன் ஆரி என அடைமொழி வைத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment

Exit mobile version