ஆரா குறும்படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது, தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்து விட்ட இந்த காலத்தில் எப்படி எல்லாம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், இது போலவும் ஏமாற்றமுடியுமா என்று கேட்கும் அளவிற்கு பல கொள்ளைகள் நடைபெற்றுள்ளன.
அந்த வகையில் இயக்குனர் ஜி ராஜ்குமார் அவர்கள் ஆரா என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார், இந்த திரைப்படத்தின் திரைக்கதை விருவிருப்பாக செல்கிறது இந்த குறும்படத்தில் பிரபல தொகுப்பாளினி ஆர்த்தி சுபாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் நடிகர் பிரித்வி ராஜ், சிவா, சுரேஷ், கார்த்திக், சந்தோஷ், மோனிகா, அகன்ஷா ஆயர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். இந்த திரைப்படத்தில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கதாநாயகன், கதாநாயகி ஆர்த்தி சுபாஷ் காதலித்து வருகிறார்.

ஒரு கால கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள் ஒருநாள் காதலியுடன் கடற்கரைக்கு காத்தால பேசிக்கொண்டிருக்கிறார், பின்பு வீட்டுக்கு திரும்பும் பொழுது கதாநாயகியின் காலடி மண்ணை ஒரு மர்ம நபர் எந்த எடுத்து செல்கிறார் அதன் பிறகு என்ன ஆனது? ஹீரோயினும் ஹீரோவும் எப்படி சந்தித்துக்கொண்டார்கள்? எப்படி காதல் வயப்பட்டார்? என்பதை கூறுவதே இந்த திரைப்படத்தின் கதை அதுமட்டுமில்லாமல் படத்தை தில்லுமுல்லு வேலைகளை தெளிவாக படம் போட்டு காட்டி உள்ளார்கள் இயக்குனர் ராம்குமார்.