சினிமா என்றாலே எப்பொழுதும் சர்ச்சை இருந்து கொண்டே இருக்கும், அதேபோல் நடிகையாக இருந்தால் சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காது அந்த சர்ச்சைகளைத் தாண்டி வெளியே வந்தால் தான் நடிகையாக உச்சத்தை அடைய முடியும்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு நடிகைக்கு மிகப்பெரிய சர்ச்சையை வந்துள்ளது அதற்கு அந்த நடிகையும் சரியான பதிலடி கொடுத்துள்ளார், நடிகை என்றாலே எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ரசிகர்களால் சில சர்ச்சைகள் ஏற்படும்.
அந்தவகையில் பிரபல நடிகையான ஆன்செல் என்பவரிடம் ரசிகர் ஒருவர் டாப்லெஸ் புகைப்படம் ஒன்றை கேட்டுள்ளார், அந்த ரசிகருக்கு சரியான தக்க பதிலடி கொடுத்துள்ளார் நடிகை அவர் வெளியிட்ட புகைப்படம் தான் அந்த ரசிகருக்கு சரியான பதிலடி.
Weird morning fantasies pic.twitter.com/Spvtm7LEMm
— Aanchal Agrawal (@awwwnchal) April 13, 2020