ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டு பாவனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அமீர்..!

0
amir and bhavani
amir and bhavani

விஜய் டிவி தொலைக்காட்சி தனது பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரையிலும் பல புதிய சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்குகிறது இதில் திறமையை காட்டும் பிரபலங்கள் மக்கள் மத்தியில் பிரபலமடைவதோடு மட்டுமல்லாமல் வெள்ளித்திரைகளும் ஈசியாக நுழைகின்றனர் அந்த வகையில் விஜய் டிவியின் மூலம் ஏராளமானவர் பிரபலமடைந்துள்ளனர்.

அவர்களில் ஒருவராக தற்போது அமீர், பாவனியும் பிரபலமடைந்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பிக்பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக கலந்து கொண்டனர். ஆரம்பத்திலேயே இருவருக்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்பட பின்  காதலாக மாறியது ஆனால் பாவனி மனதளவில்  ஏற்றுக் கொண்டாலும் வெளிப்படையாக கூற மறுத்தார்.

பிக்பாஸ் வீட்டை விட்டு  வெளியே வந்த ஜோடி பின் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் சேர்ந்து நடனமாடி ஆசத்தி நகர் அப்பொழுது   இருவருமே காதலை உறுதிப்படுத்தினர். பிறகு இந்த ஜோடி ஆல்பம்  பங்குகளை வெளியிட்டு ரசிகர்களுக்கு மத்தியில் மென்மேலும் பிரபலமடைந்தனர் இந்த நிலையில் பிக்பாஸ் அமீர்  அஜித்தின் துணிவு திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வாய்ப்பை பெற்றார்.

ஒரு கட்டத்தில் அஜித்தை சந்தித்து அமீரும் பாவனியும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர் . ஏன் துணிவு படத்தில் டப்பிங் பேசும்போது கூட அமீர் எடுத்துக் கொண்ட புகைப்படம் பரவியது. இப்படி இருக்கின்ற நிலையில் இன்று பாவனியின் பிறந்த நாளை முன்னிட்டு அமீர் ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளார்.

ஆம்  அமீர், பாவனியும் ரொமான்டிக் மூடில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு தனது பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அந்த புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூட பாவனிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

amir and bhavani
amir and bhavani
amir and bhavani
amir and bhavani