காதலனுக்கு கிஸ் கொடுத்து திருமணத்திற்கு ஓகே சொன்ன அமீர்கான் மகள்..! இணையத்தில் வைரலாகும் ரொமான்டிக் வீடியோ..!

பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராகவும் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் அமீர்கான் இவ்வாறு பிரபலமான நமது நடிகரின் முதல் மனைவி ஐரா மேலும் இவர் ரீனா தாத்தாவிற்கு பிறந்தவர் மேலும் இவர் நுப்பூர் என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

மேலும் இவர்கள் இருவரும் அடிக்கடி ரொமான்டிக்கான புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கடுப்பேத்துவது வழக்கமாக நடந்த செயலாகும் அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய ஆசை காதலி ஐராவிற்கு  மோதிரம் அணிந்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு அவருடைய காதலை புரிந்து கொண்ட ஐரா உடனே திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாராம். மேலும் இவர்கள் இருவரும் முத்தமிட்டு தங்களுடைய காதலை பரிமாற்றிக் கொண்டது மட்டுமில்லாமல் அந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

பொதுவாக சினிமா பிரபலங்கள் ஒன்றாக நடிக்கும் பொழுது அவர்களுக்குள் காதல் ஏற்படுவது வழக்கம் தான் அந்த வகையில் பின்னர் இந்த காதல் திருமணத்தில் முடிவதும் அந்த திருமணம் விவாகரத்தில் முடிவதும் நம் பார்த்திருப்போம் ஆனால் இவர்கள் காதல் எப்படி என்பதை நம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

எது எப்படியோ இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு எந்த ஒரு பிரச்சனைகளும் இவர்களுக்குள் வராமல் இருந்தால் நல்லது என ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள் மேலும் அவருடைய திருமணம் பற்றிய அப்டேட்டுகள் எப்பொழுது இணையத்தில் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

amir daughter-1
amir daughter-1

Leave a Comment