தனது குழந்தையின் க்யூட்டான வீடியோவை வெளியிட்டு லைக்ஸ் அல்லும் ஆலியா மானசா.! வைரலாகும் க்யூட் ரியாக்சன்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆல்யா மானசா இவர் இதற்கு முன் டப்ஸ்மாஷ், நடனம் ஆடி வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த நிலையில் ராஜா ராணி சீரியலில் ஹீரோவாக நடித்து வந்த சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் பல பிரபலங்களின் முன்னிலையில் நடைபெற்றது இந்த தம்பதிக்கு தற்போது அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது, அதன் புகைப்படத்தை முதன்முதலாக சஞ்சீவ் வெளியிட்டிருந்தார் அவரது சமூக வலைத்தளத்தில். அந்த புகைப்படம் அனைத்து ரசிகர்களிடம் லைக்ஸ் அள்ளி குவித்தது.

அதுமட்டுமில்லாமல் சில வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார், அந்த வகையில் தற்போது தன்னுடைய குழந்தை க்யூட் ரியாக்சன் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment

Exit mobile version