அமலாபால் நடித்துள்ள ஆடை திரைப்படத்தின் சில நிமிட வீடியோ

0
aadai
aadai

அமலா பால் ரம்யா சுப்ரமணியன் விவேக் பிரசன்னா ஆகியோரின் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ஆடை, இந்த திரைப்படத்தை ரத்னகுமார் இயக்கி உள்ளார் த்ரில்லர் டிராமா பாணியில் ஒரு ஆகியுள்ளது திரைப்படத்தை v ஸ்டூடியோ தயாரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து சில நிமிட வீடியோ வெளியாகியுள்ளது இது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.